tag:blogger.com,1999:blog-25004628.post115014154932620038..comments2024-02-23T11:13:56.552-08:00Comments on எண்ணக்குதிரைகள்: நானும் 8 ம் நம்பரும்மகேஸ்http://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-25004628.post-47488745712530415782016-04-24T01:11:49.471-07:002016-04-24T01:11:49.471-07:00இந்தப் பதிவு எழுதி சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ...இந்தப் பதிவு எழுதி சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு , இன்று 23-04-2016 பொழுது போகாமல் என் பழைய நினைவுகளை அசை போடுகின்றென்.

இந்த எட்டின் துரத்தல் இப்பொழுதும் தொடர்கிறது.

கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வரும் வீட்டின் எண் 5/8.

ஆறு ஆண்டுகளுக்கு முன் வாங்கிய வாகனத்தின் எண் - 1331

தற்பொழுது கட்டி வரும் புது வீட்டின் எண் - 68.மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150190110988146362006-06-13T02:15:00.000-07:002006-06-13T02:15:00.000-07:00நேற்று இரவு பதிவு எழுதிவிட்டு draft செய்வதற்குப் ப...நேற்று இரவு பதிவு எழுதிவிட்டு draft செய்வதற்குப் பதிலாக மறதியாக publish செய்துவிட்டுப் போய்விட்டேன். தமிழ்மணத்தில் வகைப்படுத்தாவிட்டால் லிஸ்டில் வராதே? யார் வகைப்படுத்தியது என்று தெரியவில்லை.மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150189923684162332006-06-13T02:12:00.000-07:002006-06-13T02:12:00.000-07:00வாங்க லதா, ஜீரோவும் மேலிருந்து கீழே வந்து மீண்டும்...வாங்க லதா, ஜீரோவும் மேலிருந்து கீழே வந்து மீண்டும் மேலே சென்று முடியுமே.மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150189847251531032006-06-13T02:10:00.000-07:002006-06-13T02:10:00.000-07:00வாங்க கொத்தனாரே,நேரடியாக எட்டாம் எண்ணில் தங்கியிரு...வாங்க கொத்தனாரே,
நேரடியாக எட்டாம் எண்ணில் தங்கியிருந்த போதெல்லாம் என்னுடைய potential power அதிகமாவே இருந்ததாக உணர்ந்திருகிறேன்.மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150189634877168362006-06-13T02:07:00.000-07:002006-06-13T02:07:00.000-07:00//இப்போ எந்த எட்டில் நீ இருக்கே தெரிஞ்சிக்கோ!//நால...//இப்போ
எந்த எட்டில் நீ இருக்கே தெரிஞ்சிக்கோ!//

நாலாம் எட்டில் இப்ப இருக்கேன் தெரிஞ்சுக்கோ!மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150172841410354302006-06-12T21:27:00.000-07:002006-06-12T21:27:00.000-07:00மற்ற எண்கள் எல்லாம் மேலே ஆரம்பித்து கீழே முடிந்து ...மற்ற எண்கள் எல்லாம் மேலே ஆரம்பித்து கீழே முடிந்து விடுமாம்(6 விதிவிலக்கு). ஆனால் 8 என்ற எண் மட்டும்தான் (பொதுவாக) மேலே ஆரம்பித்து கீழே சென்று மறுபடியும் மேலே புறப்பட்ட இடத்திற்கே வந்துவிடுமாம் என்று என் தோழி சொன்னார்கள்.
அவர்களைப் பிடித்த எண் 8.
:-)லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150172042903500522006-06-12T21:14:00.000-07:002006-06-12T21:14:00.000-07:00எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சிக்கோ! - இப்போ எந...எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சிக்கோ! - இப்போ
எந்த எட்டில் நீ இருக்கே தெரிஞ்சிக்கோ!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150169521026590182006-06-12T20:32:00.000-07:002006-06-12T20:32:00.000-07:00எட்டு எட்டா மனுசன் வாழ்வை பிரிச்சுக்கோ, நீ எந்த எட...எட்டு எட்டா மனுசன் வாழ்வை பிரிச்சுக்கோ, நீ எந்த எட்டில் இப்ப இருக்க தெரிஞ்சுகோ.

எனக்கும் இப்படித்தான்.

என்னுடைய பிறந்த நாள் (17.10.1979)
University register number
My bike registration number 5372

எல்லாமே.Manihttps://www.blogger.com/profile/10205460813928087358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150158531711768272006-06-12T17:28:00.000-07:002006-06-12T17:28:00.000-07:00இன்னும் ஒரு எட்டு முன்னேறுங்கன்னு வாழ்த்துதோ என்னம...இன்னும் ஒரு எட்டு முன்னேறுங்கன்னு வாழ்த்துதோ என்னமோ..இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com