tag:blogger.com,1999:blog-25004628.post115050001763873668..comments2024-02-23T11:13:56.552-08:00Comments on எண்ணக்குதிரைகள்: தில்லுமுல்லு தில்லுமுல்லு-நீங்களும் சாமியார் ஆகலாம்-1மகேஸ்http://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-25004628.post-1151590235717125582006-06-29T07:10:00.000-07:002006-06-29T07:10:00.000-07:00//விரைவில் சிறிலானந்தாவிடம் அருள்கேட்க தயாராயிருங்...//விரைவில் சிறிலானந்தாவிடம் அருள்கேட்க தயாராயிருங்கள்//

பீல்டுல போட்டி ரெம்ப அதிகமாயிடுச்சு.மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1151590098516657442006-06-29T07:08:00.000-07:002006-06-29T07:08:00.000-07:00வரவுக்கு நன்று வெற்றிவரவுக்கு நன்று வெற்றிமகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1151527163261517072006-06-28T13:39:00.000-07:002006-06-28T13:39:00.000-07:00விரைவில் சிறிலானந்தாவிடம் அருள்கேட்க தயாராயிருங்கள...விரைவில் சிறிலானந்தாவிடம் அருள்கேட்க தயாராயிருங்கள்.

நன்றி: மகேஷ்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1151526337161911562006-06-28T13:25:00.000-07:002006-06-28T13:25:00.000-07:00மகேஸ்,நல்ல பதிவு. நன்றி.மகேஸ்,
நல்ல பதிவு.

நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1151519041572409732006-06-28T11:24:00.000-07:002006-06-28T11:24:00.000-07:00ஷியாம், நாம் என்னோட குரு ஏண்டா ரகசியத்த வெளிய சொன்...ஷியாம், நாம் என்னோட குரு ஏண்டா ரகசியத்த வெளிய சொன்னேன்னு கேட்டுத் தொரத்தி விட்டுட்டாரு. இப்ப இன்னோரு குரு கிட்ட சிஷ்யனாச் சேந்து தொழில் கத்துக்கிட்டு இருக்கேன். கவலைப்படாத சீக்கிரமே நாம தனியாத் தொழில் தொடங்கிரலாம் ராசா.மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1151516947943362012006-06-28T10:49:00.000-07:002006-06-28T10:49:00.000-07:00ஏனுங்க சீக்கிரம் அடுத்த சித்து பத்தி எழுதுங்க..எத்...ஏனுங்க சீக்கிரம் அடுத்த சித்து பத்தி எழுதுங்க..எத்தன நாளைக்கு தான் இந்த புரோக்கராம (வடிவேல் மாதிரி படிங்க) எழுதி கஸ்டபடுரது...நானும் சாமியார் ஆகி உங்களை முதல் சீடன் ஆக்கிவிடுறேன்..உங்களுக்கு எவ்வளவு வேனுமோ எடுத்துக்கிட்டு மீதிய குடுங்க :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150825945616153262006-06-20T10:52:00.000-07:002006-06-20T10:52:00.000-07:00யாருமே "காதலா காதலா" படம் பார்க்கவில்லையா :-)யாருமே "காதலா காதலா" படம் பார்க்கவில்லையா :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150825810535649402006-06-20T10:50:00.000-07:002006-06-20T10:50:00.000-07:00மகேஸ், சாமியார்கள் கல்லூரி ஒன்றை -நீங்கள் ஆரம்பிக்...மகேஸ், சாமியார்கள் கல்லூரி ஒன்றை -நீங்கள் ஆரம்பிக்கலாமே. அது இன்னும் லாபம் தரும்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150825211886166542006-06-20T10:40:00.000-07:002006-06-20T10:40:00.000-07:00ஆமாம் அதே படம் தான்.ஆமாம் அதே படம் தான்.மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150825164636337802006-06-20T10:39:00.000-07:002006-06-20T10:39:00.000-07:00//so simple; yet so effective//சிம்பிளா சம்பாதிக்க...//so simple; yet so effective//

சிம்பிளா சம்பாதிக்க இதுதான் வழி என்கிறீர்களா? :))மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150824870618548202006-06-20T10:34:00.000-07:002006-06-20T10:34:00.000-07:00அந்தப் படம் காசேதான் கடவுளடான்னு நினைக்கறேன். கிடை...அந்தப் படம் காசேதான் கடவுளடான்னு நினைக்கறேன். கிடைச்சா வாங்கிப் பார்க்கவேண்டியதுதான்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150824792220254522006-06-20T10:33:00.000-07:002006-06-20T10:33:00.000-07:00so simple; yet so effective... :-)so simple; yet so effective... :-)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150805140461038642006-06-20T05:05:00.000-07:002006-06-20T05:05:00.000-07:00//தேங்காய் சீனிவாசன் ஒரு கபட சாமியாரா வருவாரே//ஆமா...//தேங்காய் சீனிவாசன் ஒரு கபட சாமியாரா வருவாரே//
ஆமா படம் பேரு மறந்து போச்சு. மனோரமா, முத்துராமன், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்த படம். தேங்காய் சீனிவாசன் கூட அதே! அதே! ன்னு சொல்லுவாரே? என்ன படம்????மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150764223261338502006-06-19T17:43:00.000-07:002006-06-19T17:43:00.000-07:00இந்த மாதிரி ஆலோசனை எல்லாம் குடுக்காதீங்க. உங்களைப்...இந்த மாதிரி ஆலோசனை எல்லாம் குடுக்காதீங்க. உங்களைப் பத்தித் தப்பா நினைக்கப் போறாங்க.

அப்படியே எதோவொரு படத்தில் தேங்காய் சீனிவாசன் ஒரு கபட சாமியாரா வருவாரே. அதையும் கொஞ்சம் போடுங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150719842373155792006-06-19T05:24:00.000-07:002006-06-19T05:24:00.000-07:00வந்து போனதுக்கு நன்றி முத்து. அடிக்கடி வாங்க.வந்து போனதுக்கு நன்றி முத்து. அடிக்கடி வாங்க.மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150719756561566802006-06-19T05:22:00.000-07:002006-06-19T05:22:00.000-07:00//சாமியார்கள் பொழைப்பில் கை வைத்ததற்காக அவர்கள் உங...//சாமியார்கள் பொழைப்பில் கை வைத்ததற்காக அவர்கள் உங்களுக்கு சாபம் விடப்போகிறார்கள் //

நீங்க சாமியார் ஆனால் உங்க சாபம் பலிக்க்குமா? :))மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150719473004394572006-06-19T05:17:00.000-07:002006-06-19T05:17:00.000-07:00//தொழில்நுட்ப ஆலோசனைக்கு சிறப்பு நன்றி குருவே //அட...//தொழில்நுட்ப ஆலோசனைக்கு சிறப்பு நன்றி குருவே //

அடுத்த சாமியார் தயாராகிறார் என்று நினைக்கிறேன். :))மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150717924662775132006-06-19T04:52:00.000-07:002006-06-19T04:52:00.000-07:00சூப்பர் பதிவு மகேஸ்நன்றி.சூப்பர் பதிவு மகேஸ்

நன்றி.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150716531388614362006-06-19T04:28:00.000-07:002006-06-19T04:28:00.000-07:00உண்மையிலே உபயோகமான பதிவு :-)).தில்லுமுல்லு இணைப்பி...உண்மையிலே உபயோகமான பதிவு :-)).

தில்லுமுல்லு இணைப்பிற்கு நன்றி.நன்கு ரசித்து சிரித்து மகிழ்ந்தேன்

தொழில்நுட்ப ஆலோசனைக்கு சிறப்பு நன்றி குருவே :-))முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150716385661210052006-06-19T04:26:00.000-07:002006-06-19T04:26:00.000-07:00//ஏமாறுபவனை நிக்கவைச்சுச் சுட வேண்டும்//அய்யய்யோ அ...//ஏமாறுபவனை நிக்கவைச்சுச் சுட வேண்டும்//
அய்யய்யோ அப்படியெல்லாம் செஞ்சுடாதீங்க. இப்படிச் செய்வதற்கெல்லாம் திறமை வேணும். திறமை எங்கே இருந்தாலும் மதிக்க வேண்டும் ஜோகன். :))மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150715871002391012006-06-19T04:17:00.000-07:002006-06-19T04:17:00.000-07:00இது அனுபவச் சாறு போல் உள்ளது!!வாழ்க ! வளர்க!ஏமாறுப...இது அனுபவச் சாறு போல் உள்ளது!!
வாழ்க ! வளர்க!
ஏமாறுபவனை நிக்கவைச்சுச் சுட வேண்டும்.
யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150715392937155842006-06-19T04:09:00.000-07:002006-06-19T04:09:00.000-07:00//முன் அனுபவம் இருக்கா//முன் அனுபவம் இதற்குத் தேவை...//முன் அனுபவம் இருக்கா//
முன் அனுபவம் இதற்குத் தேவையில்லீங்க. அதான் சொல்லீட்டனே, சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்.மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1150711837008952052006-06-19T03:10:00.000-07:002006-06-19T03:10:00.000-07:00என்னங்க அநியாயமா பன்றீங்க....ஏதாவது முன் அனுபவம் இ...என்னங்க அநியாயமா பன்றீங்க....ஏதாவது முன் அனுபவம் இருக்கா ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com