இப்போது இங்கே நல்ல கோடை காலமாக இருப்பதால் சூடு தணிய சில யோசனைகள். தமிழ்மணம் படித்துவிட்டும் சாப்பிடலாம்.
1. தினமும் இரவில் வெந்தயத்தை ஊறவைத்து காலையில் கண்ணை மூடிக்கொண்டு கசப்பை மறந்து மென்று தின்று விடவும்.
2.கால்கரி சிவா சொன்னபடி ஜிகர்தண்டா செய்து பருகிவந்தால் சூடு உடணே தணியும்.
3.சின்ன வெங்காயத்தை எடுத்து வாயில் போட்டு நன்று மென்று விழுங்கவும்.
இது தாங்க சூடு பிடித்துக் கொண்டால் நான் செய்யும் வைத்தியம். நீங்களும் தமிழ்மணம் படித்து விட்டுச் செய்து பாருங்கள். உடல் உடனே குளிர்ச்சியடையும்.
அப்படியே சித்த வைத்தியத்திற்கான கட்டணதை paypal மூலம் செலுத்திவிடவும்.
Saturday, July 15, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சூடு தணிய வழிமுறை கொடுத்தற்கு நன்றி
//நீங்களும் தமிழ்மணம் படித்து விட்டுச் செய்து பாருங்கள். உடல் உடனே குளிர்ச்சியடையும்//
:))
Post a Comment