போட்டோக்கள் அனைத்தும் எடின்ப்ரோ பொட்டானிக்கல் கார்டனில் எடுக்கப்பட்டது. நல்ல காலநிலை மற்றும் கேமராவை சரியாகப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டதால் நல்ல படங்களாக அமைந்தன. என் சுற்றுப் பயணத்தில் சுமார் 400 படங்கள் எடுத்தேன். 300 படங்களுக்கு மேல் நன்றாக வந்திருக்கின்றன.
வாங்க Babble. என்னுடைய கேமரா canon powershot A95(Digital). கடந்த வருடம் வாங்கியது. தற்போது புதிய மாடல்கள் வந்துவிட்டதால் விற்பனையில் இல்லை. கையை அசைக்காமல் ஒளியின் கோணம் பார்த்துப் படம் எடுக்கக் கற்றுக் கொள்ள சுமார் ஆறுமாதம் ஆனது. தற்போது தான் சுமாராகப் படம் எடுக்க ஆரம்பித்து இருக்கிறேன். உற்சாகப் படுத்தியமைக்கு நன்றிகள்.
4 comments:
Good Photos!!
If could add the overall view of place where you took all these photos then it will look good.
போட்டோக்கள் அனைத்தும் எடின்ப்ரோ பொட்டானிக்கல் கார்டனில் எடுக்கப்பட்டது.
நல்ல காலநிலை மற்றும் கேமராவை சரியாகப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டதால் நல்ல படங்களாக அமைந்தன.
என் சுற்றுப் பயணத்தில் சுமார் 400 படங்கள் எடுத்தேன். 300 படங்களுக்கு மேல் நன்றாக வந்திருக்கின்றன.
வாங்க Babble.
என்னுடைய கேமரா canon powershot A95(Digital). கடந்த வருடம் வாங்கியது. தற்போது புதிய மாடல்கள் வந்துவிட்டதால் விற்பனையில் இல்லை.
கையை அசைக்காமல் ஒளியின் கோணம் பார்த்துப் படம் எடுக்கக் கற்றுக் கொள்ள சுமார் ஆறுமாதம் ஆனது. தற்போது தான் சுமாராகப் படம் எடுக்க ஆரம்பித்து இருக்கிறேன். உற்சாகப் படுத்தியமைக்கு நன்றிகள்.
புதுப்புது மாடலா வருது. வாங்குன கொஞ்ச நாளிலேயே பழைய மாடலாகிப் போகுது.
நான் A620 சில பேருக்கு சிபாரிசு செய்தேன். A700ம் வந்து விட்டதா?
Post a Comment