Monday, April 03, 2006

லொல்லு என்பது


3 comments:

சம்மட்டி said...

மிளகாய அரைச்சா மிளகாய்த்தூளு,
மஞ்சள அரைச்சா மஞ்சள்தூளு
எள்ள அரைச்ச எள்ளுத்தூளுன்னு சொல்லாம
ஏன் புண்னாக்குன்னு சொல்றோம் ?

மகேஸ் said...

வாங்க சம்மட்டி. வரம்போதெ மிளகாய்த்தூளோட வர்ரீங்க.
ஆபீசுக்கு மட்டம் போட்டுட்டு ஒக்காந்ததில் முதல் போணி நீங்கள் தான்.

சம்மட்டி said...

சரவணா ஸ்டோர்ல, 100ரூபாய்க்கு ஒரு புடவைன்னா ? 200 ரூபாய்க்கு எத்தனை புடவை ?
.
.
.
.
.
.
.
.
.
மூனு புடவை எப்படின்னு கேக்கிறிங்களா ?
.
.
.
.
.
.
இரண்டு வாங்குனா இன்னொன்னு இலவசமாம் !

கடிச்ச கடியே திரும்ப கடிச்ச அதுக்கு பேறு கடி இல்லை,
ரணம் !