test
அட, தேவுடா... இப்படியெல்லாம் கூட வந்துருச்சா?பரவாயில்லை. பாட்லக் விருந்துன்னு போனா சாப்புடற தட்டாக பயன்படுத்திக்கலாம்:-)))எங்க வீட்டுக்காருக்குக் காமிச்சு எடுத்துரைக்கணும்:-)))
வாங்க துளசியக்கா,இந்தப் படத்தைஎன் வருங்கால மாமனாரிடம் காண்பிக்கலாம் என்று இருக்கிறேன்.
என்ன வருங்கால மாமனாரா? ஏன் இந்த விஷப்பரீட்சை? அதிர்ச்சியிலே 'போயிர'ப்போறாரு(-:
அட, தேவுடா... இப்படியெல்லாம் கூட வந்துருச்சா?டெஸ்ட் டெஸ்ட் என உங்களுக்கு நீங்களே அடித்துக்கொள்ளும் பின்னூட்டங்களைச் சொன்னேன்.
திருப்பாச்சி, சில நாட்கள் என் பிளாக்கர் மக்கர் செய்து கொண்டிருந்தது. தமிழ்மணத்திலும் திரட்டப்படவில்லை. எனவே சோதனை செய்து பார்த்தேன்.
அக்ஷயதிருதியை வருகின்றது. இது போல நகைகளைப் பெண்களிடம் காட்டி விடாதீர்கள். மகேஸ்
Post a Comment
8 comments:
test
test
அட, தேவுடா... இப்படியெல்லாம் கூட வந்துருச்சா?
பரவாயில்லை. பாட்லக் விருந்துன்னு போனா சாப்புடற தட்டாக பயன்படுத்திக்கலாம்:-)))
எங்க வீட்டுக்காருக்குக் காமிச்சு எடுத்துரைக்கணும்:-)))
வாங்க துளசியக்கா,
இந்தப் படத்தை
என் வருங்கால மாமனாரிடம் காண்பிக்கலாம் என்று இருக்கிறேன்.
என்ன வருங்கால மாமனாரா? ஏன் இந்த விஷப்பரீட்சை? அதிர்ச்சியிலே 'போயிர'ப்போறாரு(-:
அட, தேவுடா... இப்படியெல்லாம் கூட வந்துருச்சா?
டெஸ்ட் டெஸ்ட் என உங்களுக்கு நீங்களே அடித்துக்கொள்ளும் பின்னூட்டங்களைச் சொன்னேன்.
திருப்பாச்சி,
சில நாட்கள் என் பிளாக்கர் மக்கர் செய்து கொண்டிருந்தது. தமிழ்மணத்திலும் திரட்டப்படவில்லை. எனவே சோதனை செய்து பார்த்தேன்.
அக்ஷயதிருதியை வருகின்றது. இது போல நகைகளைப் பெண்களிடம் காட்டி விடாதீர்கள். மகேஸ்
Post a Comment