Wednesday, March 29, 2006

தங்கம் விலை மேலும் உயர்வு


தங்கம் விலை ஏன் இப்படி ஏறியது என இதைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டேன்.
தமிழ்மண சகோதரிகளே, உங்கள் கணவர் எப்போதாவது இப்படி வாங்கிக் கொடுத்துள்ளாரா?
நல்ல வேளையப்பா கல்யாணமாகாததால் நான் தப்பித்தேன். ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா இப்படிக் கண்ணக் கட்டுதே.

9 comments:

மகேஸ் said...

test

மகேஸ் said...

test

துளசி கோபால் said...

அட, தேவுடா... இப்படியெல்லாம் கூட வந்துருச்சா?

பரவாயில்லை. பாட்லக் விருந்துன்னு போனா சாப்புடற தட்டாக பயன்படுத்திக்கலாம்:-)))

எங்க வீட்டுக்காருக்குக் காமிச்சு எடுத்துரைக்கணும்:-)))

மகேஸ் said...

வாங்க துளசியக்கா,
இந்தப் படத்தை
என் வருங்கால மாமனாரிடம் காண்பிக்கலாம் என்று இருக்கிறேன்.

துளசி கோபால் said...

என்ன வருங்கால மாமனாரா? ஏன் இந்த விஷப்பரீட்சை? அதிர்ச்சியிலே 'போயிர'ப்போறாரு(-:

paarvai said...

நம்ம ஊர் பஸ்சில்,கூட்டநெரிசலில் பொண்ணுகள்,(hand bag) ஹான்ட் பாக்கை ;இடிமன்னர்களிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகவும், பாவிப்பாங்களாம்; இந்தப் பொண்ணும் அப்பிடி பாவிக்கலாம்.அப்பன் புத்தியோட செய்து பொட்டுள்ளான்.
யோகன்
பாரிஸ்

ராமதாஸ் ஐயர் said...

அட, தேவுடா... இப்படியெல்லாம் கூட வந்துருச்சா?


டெஸ்ட் டெஸ்ட் என உங்களுக்கு நீங்களே அடித்துக்கொள்ளும் பின்னூட்டங்களைச் சொன்னேன்.

மகேஸ் said...

திருப்பாச்சி,
சில நாட்கள் என் பிளாக்கர் மக்கர் செய்து கொண்டிருந்தது. தமிழ்மணத்திலும் திரட்டப்படவில்லை. எனவே சோதனை செய்து பார்த்தேன்.

Anonymous said...

அக்ஷயதிருதியை வருகின்றது. இது போல நகைகளைப் பெண்களிடம் காட்டி விடாதீர்கள். மகேஸ்