Thursday, June 01, 2006

பறவைகள் பலவிதம்






8 comments:

மகேஸ் said...

இந்தப் பறவைகள் எல்லாம் நம்ம செந்தழல் ரவியின் கண்களில் படாமல் இருக்க வேண்டும்.

கால்கரி சிவா said...

பறவை சொன்னவுடன் பறந்து வந்திடுவேனில்லே.

அந்த பாதி பச்சை பாதி சிவப்பா இருக்கிற கிளி பேரு இந்தியன் ரிங் நெக் அதாவது இந்திய வளையக் கழுத்து

கொண்டை யோட இருக்கிற கிளி பேரு காக்கட்டு

மகேஸ் said...

வாங்க சிவா. பறவைன்னா உங்களுக்கு நிறைய இஷ்டமா?. ஆமா கொத்தனார் கூட உங்க கிளியைப் படம்பிடிச்சுப் போட்டிருந்தாருல்ல. நான் கூட வீட்டுல சிட்டுக்குருவி கூடு கட்டுறதுக்காக அட்டைப் பெட்டி வைக்கோல் எல்லாம் வைத்து செட்டப் செய்திருக்கிறேன்.

Anonymous said...

பறவை

Chellamuthu Kuppusamy said...

படம் போடறீங்க.. இல்ல, படம் போட்டுட்டீங்க போங்க..

-குப்புசாமி செல்லமுத்து

மகேஸ் said...

வாங்க குப்புசாமி சார்,
படம் போட்டாத்தேனே இங்க காலம் தள்ள முடியுது.

ரவி said...

என்ன அநியாயம் இது...கேவலமான ஒரு ரப்பர் பறவைக்கு கூட என் தலை உருளுது...

நல்லா சோக்காத்தான் படம் காட்டி இருக்கீக..

மகேஸ் said...

//ரப்பர் பறவைக்கு கூட என் தலை உருளுது...//
இல்ல ரவி, நீங்க வேட்டையாடுறது பத்தி ஒரு பதிவு போட்டீங்கல்ல, அந்த நேரத்தில் போட்ட படங்கள் இது.

நீங்க இங்கேயும் துப்பாக்கியோட வந்துடாதீங்க.