Wednesday, March 29, 2006

வாஸ்து படுத்தும் பாடு





சமீபத்தில் இந்தியா போநிருந்த போது என் மாமா வீட்டிற்குப் போயிருந்தேன். என் மாமா கொஞ்சம் வாஸ்து பார்ப்பார்.
எனவே தென் மேற்கு மூலை உயரமாக இருக்க வேண்டும் என் சும்மா ரெண்டு அடிக்கு உயத்திக் கட்டியிருந்தார்.
அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் சுவர் கட்டாமல் வெறும் செங்கலை மட்டும் அடுக்கி வைத்திருக்கிறார். அந்த அம்புக்குறியிட்ட இடத்தைக் காணவும்.
செங்கல் யார் தலையிலும் விழாத வரைக்கும் வாஸ்து சரியாக வேலை செய்யும் தானே.

4 comments:

Suka said...

கஷ்டம் தான் மகேஸ் .. எதாவது 'வாஸ்து' காரணம் சொல்லி அந்த கல்லுக்கு சிமெண்ட் பூச சொல்லுங்கள்.. யாரவது தலையில் விழப் போகிறது.. விழுந்தாலும் 'வாஸ்து தேவன்' தண்டித்து விட்டான் .. நீங்களும் இதே போல் செங்கல் வைப்பதே பரிகாரமென சொல்லிவிடுவர் :)

வாழ்த்துக்கள்
சுகா

தருமி said...

எப்படியோ, செங்கல் விற்கிரவங்களுக்கு நல்ல காலம்தான்..!

தருமி said...

எப்படியோ, செங்கல் விற்கிரவங்களுக்கு நல்ல காலம்தான்..!

மகேஸ் said...

நேற்று என் மாமாவிடம் பேசினேன். பக்கத்து வீட்டுக்காரர் செங்கல்லை சிமெண்ட்டால் பூசிவிட்டாராம்.

ஆனால் மேலும் சிலர் தற்போது வீட்டிற்கு 'வால' வைத்துக் கட்டியுள்ளனராம்.