பெண்களை ஏன் நிலவிற்கு ஒப்பிட்டார்கள் என்ற சந்தேகம் இந்தப் படங்களைப் பார்த்தும் தீர்ந்து விட்டது. வலைப் பதிவு மக்களே நிலவு பற்றிய கவிதைகளை எடுத்து விடுங்கள்.
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ..
பாதிமுகம் மறைத்த நிலவே
ஒரு பார்வை பார்க்க மாட்டாயோ
தூரத்தில் இருக்கும் நிலவே
நீ எனைக்கண்டு தூர விலகிப் போவதும் ஏனோ
முதல் முறையாக ஒரு கவிதை முயற்சித்தேன் உனக்காக
பாதிமுகம் மறைத்த நிலவே
ஒரு பார்வை பார்க்க மாட்டாயோ





கவிதை எழுதுவதும் ஒரு சுகமாகத்தான் இருக்கிறது. மேலும் முயற்சிக்கிறேன்.
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ..
பாதிமுகம் மறைத்த நிலவே
ஒரு பார்வை பார்க்க மாட்டாயோ
தூரத்தில் இருக்கும் நிலவே
நீ எனைக்கண்டு தூர விலகிப் போவதும் ஏனோ
முதல் முறையாக ஒரு கவிதை முயற்சித்தேன் உனக்காக
பாதிமுகம் மறைத்த நிலவே
ஒரு பார்வை பார்க்க மாட்டாயோ





கவிதை எழுதுவதும் ஒரு சுகமாகத்தான் இருக்கிறது. மேலும் முயற்சிக்கிறேன்.
2 comments:
பாவம் கவிதை. அதுக்கும் நேரம் சரியில்லையோ என்னவோ?:-)))
நியோகவுண்டரில் நியூசிலாந்த்தைப் பார்த்ததும் உங்கள் வரும் என நினத்தேன். வந்து விட்டது.
Post a Comment