Wednesday, May 03, 2006

அந்நியன் முயற்சி! தேவைப்படும் மாற்றங்கள்

நம்முடைய அந்நியன் அவர்கள் போலிப் பின்னூட்டங்களைத் தடுக்க சில வழிமுறைகளைச் செய்திருக்கிறார். அது மிகவும் நல்ல முயற்சி. வரவேற்கத்தக்கது. ஆனால் இதில் சில தொழில் நுட்ப ஓட்டைகள் உள்ளன.
அவரின் ப்ளாக்(http://anniyan2006.blogspot.com/) முழுவதையும் பிரித்துப் போட்டுப் பார்த்ததில், XSS (Croos site scripting) எனப்படும் குறுக்கு வழித் தொழில் நுட்பம் மூலம் உபயோகிப்பவர்களின் user id மற்றும் password ஆகியவற்றை போலி திருடிக் கொள்ளும் வாய்ப்புகள் 100 சதவீதம்.

நம்ம போலி கம்ப்யூட்டர் கில்லாடி என்று சொல்லிக் கொள்கிறார்கள். எனவே இது குறித்து கலந்தாலோசனை செய்ய நான் தயாராக இருக்கிறேன். அந்நியன் அவர்களே உங்களின் E-Mail முகவரியைப் இந்தப் பதிவில் பின்னூட்டம் இடுங்கள், நான் தொடர்பு கொள்கிறேன், அதை வெளியிட மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

வாருங்கள், போலியை ஒரு கை பார்ப்போம்

5 comments:

பாலசந்தர் கணேசன். said...

Mahesh,
Good that you want to support anniyan to bring a successful implementation of comments. But that said, Kindly do not disclose any details, if you have done a bit of that already.

As Mugamoodi said earlier, what has been done by Poli dondu is technically simple only.

Muthu said...

இது சம்பந்தமாக நானும் ஒரு பதிவு போட்டுள்ளேன். பார்த்துவிட்டு என் முறையைப் பற்றிய உங்கள் கருத்தை சொல்லுங்கள்

கோவி.கண்ணன் said...

இதைத்தான் நானும் நினைச்சேன், பல வலைப்பதிவாளர்கள் தங்கள் பதிவை தொலைக்கப் போகிறார்கள்.

when i tried to post comments on Anniayan Blog, it open another new windows and ask for blogger id, and password. This may capture the blooger id and password.

தலைவலி போகி திருகு வலி வந்துடுமோன்னு தெரியல, போலிகளையோ, அன்நியர்களையோ கண்டு ஏமாராதீர்கள்.

உங்கள் எச்சரிக்கையை எத்தனைபேர் செவிமடுப்பார்கள் என்று தெரியவில்லை. இதில் பெரும் தலைகளும் பின்னூட்டமிட்டுருப்பது பெரும் கவலை அளிக்கிறது. அந்நியன் யார் என்பதும், அவருடைய நம்பகத்தன்மையையும் அவரே வெளிப்படுத்தாதவரை, அது வலைப் பதிவாளர்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும் என்பது மட்டும் தெரிகிறது.

மகேஸ் said...

சற்றுமுன் என்னைப் பற்றிய அசிங்கமான வசவுகள் 69.50.208.4 என்ற ip-address ல் இருந்து என் பின்னூட்டப் பெட்டிக்கு வந்துள்ளது.
இதனை வைத்து எப்படி அந்த்ப் போலியை நெருங்குவது என்று யாராவது கூறுங்கள்.

ஜெயக்குமார் said...

The Location of this IP(69.50.208.4) is


US
Counry : UNITED STATES
State : ARIZONA
City : GLENDALE
ISP : ATJEU PUBLISHING LLC

MAP
http://www.ip2state.com/map.asp?s=ip&city=GLENDALE&lat=33.5759&long=-112.197&ses=200026324