Monday, May 29, 2006

கிளாடியேட்டர் கைப்புள்ள



6 comments:

மகேஸ் said...

சங்கத்து ஆளுக எல்லோரும் எங்கப்பா போயிட்டீங்க?

Unknown said...

சங்கத்து ஆளுக எல்லோரும் எங்கப்பா போயிட்டீங்க? //

உள்ளேன் ஐயா

மகேஸ் said...

எப்பய்யா உங்க தல இங்கிலீசுப் படத்துல நடிக்கப் போனாரு?

Unknown said...

அவரு எங்கத்த நடிக்க போனாரு?இம்சை அரசன் படத்து ஷூட்டிங்கு சொல்லி அத்துவான காட்டுல விட்டுட்டாக.அங்க இருந்த ஆதிவாசிக தலைக்கு பெயின்ட் அடிச்சு அலங்கோலம் பண்ணிபுட்டாக.நடந்தது இதுதேன்

மகேஸ் said...

ஹாஹாஹா!! . இந்தப் படத்துல நடிக்கிறதுக்குத்தான் அவரு மூனுமாசம் தலைமறைவா இருந்தாரா?

சீனு said...

மூனாவது போட்டோவில, "நாய் சேகர்" முழி சூப்பரப்பு...