Monday, April 03, 2006

கன்னியாகுமரி- சில படங்கள்




9 comments:

Mani said...

மிகவும் அழகான புகைப்படங்கள்.
மிக்க நன்றி நண்பரே.
Sweet memories I get back.

VSK said...

Simpl beautiful!!
Thanks!!

மகேஸ் said...

நன்றி, திரு.மணி மற்றும் தி.ரு S.K.

தருமி said...

எல்லோரும் என்னவிட நல்லாவே படமெல்லாம் எடுக்கிறீங்களே எப்படிங்க?

அந்த ரெண்டாவது படம் எடுக்க அந்த 'உயர்கோணம்' எப்படி கிடச்சுது?

மகேஸ் said...

//அந்த ரெண்டாவது படம் எடுக்க அந்த 'உயர்கோணம்' எப்படி கிடச்சுது?//
பக்கத்தில் இருக்கும் திருவள்ளுவர் சிலை மேலே ஏறி நின்று எடுத்ததாக்கும்.

நானே ஏதொ அங்கிட்டு இங்கிட்டு(நான் மதுரைப் ப்க்கமாக்கும்) படத்தைப் போட்டு வலைபதிவில் படம் ஓட்டிக்கொண்டிருக்கேன்.

துளசி கோபால் said...

மகேஸ்,

படங்கள் எல்லாம் அருமையா இருக்குப்பா. நான் இன்னும் இதையெல்லாம் நேரில் பார்க்கலை.
நான் அங்கெ போன காலத்தில் வெறும் மொட்டைப் பாறைதான் இருந்துச்சு.
கட்டாயம் போகணுமுன்னு நினைக்க வச்சுட்டீங்க.

ஆமாம், அந்த திருவள்ளுவர் சிலையோட படம் எங்கே?

நல்லா இருங்க.

சிவமுருகன் said...

என்னை போல் ஒருவன்.

அழகான படங்கள்.

நானும் படம் காட்டி பதித்து வருகிறேன்.

சிவமுருகன்.

பரணீ said...

நல்ல படங்கள்.

மகேஸ் said...

என் வலைப்பூக்கு வந்த அனைவருக்கும் என் நன்றிகள்.
துளசி கோபால் அவர்களே, திருவள்ளுவர் படமும் உள்ளது. பிளாக்கரில் சில பிரச்சினைகள் வந்ததால் அதை வெளியிட முடியவில்லை. அதை விரைவில் உங்களுக்கு தனி மடலில் அனுப்புகிறேன்.

முகவரி எப்படித் தெரியும் என்று கேட்காதீர்கள், அது அப்படித்தான்.